கண் பாதுகாப்பும், விழிப்புணர்வும்
October 13, 2022
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கண்சிகிச்சை துறை, துணை பேராசிரியை திருமதி.Dr.V.தையல்நாயகி அவர்கள் மற்றும் கண்சிகிச்சை துறை, பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் திருDr.R.ராஜா அவர்களின் கண் பாதுகாப்பும், விழிப்புணர்வும் பற்றிய உரையாடல்.