கால்நடை பராமரிப்பு

கோழிப்பண்ணை மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு முறைகள்

April 8, 2024

மயிலாடுதுறை,  தேர்ட் பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி  நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ச.சாண்டில்யன்  அவர்கள் “கோழிப்பண்ணை மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு முறைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.  

“கால்நடை வளர்ப்பும், பராமரிப்பும்”

February 23, 2024

சென்னை, ரெட்ஹில்ஸ், நிலவெண்பா ஆர்கானிக் பார்ம், திருமதி. மேகலா சண்முகம் அவர்கள் “கால்நடை வளர்ப்பும், பராமரிப்பும்” குறித்த உரையாடல்.

“நிறைந்த வருவாய் தரும் பெருவிடை கோழி வளர்ப்பு”

January 2, 2024

கரூர் மாவட்டம், வாங்கல், பெருவிடை கோழி பண்ணை,  நிறுவனர் மற்றும் மென்பொருள் மேலாளர்,  திரு.K. மனோகரன் அவர்கள், “நிறைந்த வருவாய் தரும் பெருவிடை கோழி வளர்ப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.

” லாபம் தரும் முயல் வளர்ப்பு”

December 27, 2023

கோயம்புத்தூர் மாவட்டம்,  சுப்பராமபாளையம்,  கேம்ஃபோர்ட் முயல் பண்ணை,  நிறுவனர்,  திரு.P. சுரேஷ் அவர்கள், ” லாபம் தரும் முயல் வளர்ப்பு” குறித்து வழங்கிய உரையாடல்.

பாரம்பரியத்தைப் பேணிக்காப்போம்,  வீரத்தைப் பறைசாற்றுவோம்”

December 19, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  குடுமியான்மலை,  செல்வி. U. மஞ்சுளா அவர்கள், ” பாரம்பரியத்தைப் பேணிக்காப்போம்,  வீரத்தைப் பறைசாற்றுவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.

கால்நடைகளுக்கான புதிய தீவனம்!

December 8, 2023

திண்டுக்கல் மாவட்டம்,  பழனி,  அக்ரஹாரம் , தீவன உரிமையாளர்,  திருமதி. அன்னபூரணி அவர்கள்,  கால்நடைகளுக்கான புதிய தீவனம்! குறித்து வழங்கிய உரையாடல்.

” காங்கேயம் மாடு வளர்ப்பும்,  தொழில் முன்னேற்றமும் “

October 31, 2023

சென்னை,  திருநின்றவூர்,  மதுரா  A2 கோசாலை நிறுவனர்,  திருமதி. சிந்துஜா தினேஷ் அவர்கள், ” காங்கேயம் மாடு வளர்ப்பும்,  தொழில் முன்னேற்றமும் ” வழங்கிய உரையாடல்.

” நாட்டுக்கோழி வளர்ப்பும்,  பொருளாதாரம் முன்னேற்றமும்”

October 13, 2023

திருவாரூர் மாவட்டம்,  மன்னார்குடி,  காயல் கோழிப்பண்ணை,  நிறுவனர்,  திரு. R. மோகன் அவர்கள், ” நாட்டுக்கோழி வளர்ப்பும்,  பொருளாதாரம் முன்னேற்றமும்”  குறித்து வழங்கிய உரையாடல்.  

வீட்டு விலங்குகளைக் காப்போம்!!

August 30, 2023

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், வெட்சோன் விலங்குகள் நல மையம், கால்நடை மருத்துவர், செல்வி S.சபீகா அவர்கள்,  வீட்டு விலங்குகளைக் காப்போம்!! குறித்து வழங்கிய உரையாடல்.

பாரம்பரிய நாட்டு மாடுகளை  மீட்டெடுப்போம் ! பாதுகாப்போம் !! (பகுதி 2)

August 16, 2023

தஞ்சாவூர்,  கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,  உதவிப் பேராசிரியர் & தலைவர்,  முனைவர் கி.ஜெகதீசன் அவர்கள், பாரம்பரிய நாட்டு மாடுகளை  மீட்டெடுப்போம் ! பாதுகாப்போம் !! (பகுதி 2)  குறித்து வழங்கிய உரையாடல்.  

பாரம்பரிய நாட்டு மாடுகளை  மீட்டெடுப்போம் ! பாதுகாப்போம் !!

August 14, 2023

தஞ்சாவூர்,  கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,  உதவிப் பேராசிரியர் & தலைவர்,  முனைவர் கி. ஜெகதீசன் அவர்கள், பாரம்பரிய நாட்டு மாடுகளை  மீட்டெடுப்போம் ! பாதுகாப்போம் !! (பகுதி 1)  குறித்து வழங்கிய உரையாடல்.

கால்நடை பராமரிப்பும், உணவூட்ட முறைகளும்

March 6, 2023

தேனி மாவட்டம்,  கொடுவிலார்பட்டி,  கால்நடை தீவன உற்பத்தியாளர் & விவசாயி,  திரு. V.  ராஜ்குமார் அவர்களின் கால்நடை பராமரிப்பும், உணவூட்ட முறைகளும் பற்றிய உரையாடல்.  

ஜல்லிக்கட்டு

January 16, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  கோவில்பட்டி,  AVM. பாபு அவர்களின் ஜல்லிக்கட்டு என்ற தலைப்பில்  வழங்கிய  உரையாடல்.

மாடுகள் வளர்ப்பும் பராமரிப்பு முறைகளும்

October 23, 2022

கோயம்புத்தூர் மாவட்டம், கருத்தம்பட்டி புதூர், பண்ணை விவசாயி, திரு. செந்தில்நாதன் அவர்கள் , மாடுகள் வளர்ப்பும், பராமரிப்பு முறைகளும் பற்றிய உரையாடல்.