கல்வி , விளையாட்டு

காற்றின் வகைகள்

September 5, 2026

தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வக்குமார் அவர்கள் “காற்றின் வகைகள்”என்ற தலைப்பில் வழங்கிய உரை.

சிலம்பம் சுழற்றும் சிங்கப்பெண்

August 24, 2026

புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, 12 ஆம் வகுப்பு, செல்வி S.தாரணி அவர்கள். “சிலம்பம் சுழற்றும் சிங்கப்பெண்” எனும்  தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

இந்தியாவின் அதிகாரப்  பகிர்மானம்

August 22, 2026

தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வக்குமார் அவர்கள் “இந்தியாவின் அதிகாரப்  பகிர்மானம் ”என்ற தலைப்பில் வழங்கிய உரை.

சிந்தனையைச் சதுக்கும் சதுரங்கம்

July 21, 2026

அரியலூர், தமிழ்நாடு மாநிலச்  சதுரங்க நடுவர், சதுரங்கப் பயிற்சியாளர், ரூக் ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, நிறுவனர், திரு. S.கார்த்திக் ராஜ் அவர்கள். “சிந்தனையைச் சதுக்கும் சதுரங்கம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

ஹாக்கி: கனவும், களமும்

July 11, 2026

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உடற்கல்வி இயக்குநர், Dr. M. சுரேஷ் குமார் அவர்கள். “ஹாக்கி: கனவும், களமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இந்திய அணுசக்தி துறை

July 4, 2026

தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வக்குமார் அவர்கள் “இந்திய அணுசக்தி துறை”என்ற தலைப்பில் வழங்கிய உரை.

தமிழரின் வீரக்கலைச் சிலம்பம்

July 2, 2026

மதுரை, வலிமை ஸ்போர்ட்ஸ் அகாடமி, சிலம்பப் பயிற்சியாளர், திரு.L. ரஹ்மத்துலலாஹ் அவர்கள். “தமிழரின் வீரக்கலைச் சிலம்பம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுகள்

July 1, 2026

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், ஆன்மீகம் மற்றும் யோகா அறிவியல் மையம், ஒருங்கிணைப்பாளர், உடற்கல்வி மற்றும் யோகாத்துறை, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், முனைவர் அ.பழனிச்சாமி அவர்கள். “பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.  

கனவுகளை நனவாக்கும் கல்லூரிப் பயணம்

June 25, 2026

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள். “கனவுகளை நனவாக்கும் கல்லூரிப் பயணம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

அரசு பள்ளி மாணவர்களின் முயற்சியும், சாதனையும்

June 18, 2026

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் திரு. கூ.சண்முகம் அவர்களின் ‘’அரசு பள்ளி மாணவர்களின் முயற்சியும், சாதனையும் “ பற்றிய உரையாடல்.

பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுகள் (பகுதி-09)

June 9, 2026

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், ஆன்மீகம் மற்றும் யோகா அறிவியல் மையம், ஒருங்கிணைப்பாளர், உடற்கல்வி மற்றும் யோகாத்துறை, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், முனைவர் அ.பழனிச்சாமி அவர்கள். “பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுகள் (பகுதி-09)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

TRB போட்டித் தேர்வை வெல்வது எப்படி?

June 2, 2026

சேலம், வள்ளுவர் வாசக வட்டம், தலைமை பயிற்சியாள,ர் திரு இனிய கண்ணன் அவர்கள், TRB போட்டித் தேர்வை வெல்வது எப்படி? என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுகள் (பகுதி-07)

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், ஆன்மீகம் மற்றும் யோகா அறிவியல் மையம், ஒருங்கிணைப்பாளர், உடற்கல்வி மற்றும் யோகாத்துறை, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், முனைவர் அ.பழனிச்சாமி அவர்கள். “பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுகள் (பகுதி-07)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

மகத்தான மருத்துவக் கல்வி

May 16, 2026

கோயம்புத்தூர், ழகரம் அகாடமி, நிறுவனர், ழகரம் Dr.மஞ்சரி ஆனந்தன் அவர்கள. ” மகத்தான மருத்துவக் கல்வி”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

1 2 3 12