சுற்றுலாத்துறை சார்ந்த கல்வியும் தொழில்நுட்பமும்
உதகமண்டலம், சுற்றுலாத்துறை, அரசு கலைக் கல்லூரி, துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர், Dr. A. சுரேஷ்பாபு அவர்கள். “சுற்றுலாத்துறை சார்ந்த கல்வியும் தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
உதகமண்டலம், சுற்றுலாத்துறை, அரசு கலைக் கல்லூரி, துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர், Dr. A. சுரேஷ்பாபு அவர்கள். “சுற்றுலாத்துறை சார்ந்த கல்வியும் தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), சுற்றுலா மற்றும் சுற்றுலா மேலாண்மைத் துறை, தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர், Dr.R. நரசிம்மராஜ் அவர்கள். “சுற்றுலா வளர்ச்சி: நாட்டின் எழுச்சி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை, உதவிப் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர், Dr. சா .ஜெயக்குமார் அவர்கள். “சூழல் சுற்றுலாவும், வனவிலங்குப் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி,, பொருளியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr. V. காளீஸ்வரி அவர்கள், “சுற்றுலாத் துறையின் வளர்ச்சியும் திட்டங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், வரலாறு மற்றும் சுற்றுலாத்துறை, பேராசிரியர் & தலைவர் (ஓய்வு), Dr.P.N.பிரேமலதா அவர்கள். “பாரம்பரியம் போற்றும் சுற்றுலாத்தளங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறை, பேராசிரியர், Dr.V.திருமுருகன் அவர்கள். “பழந்தமிழர் கட்டிடக்கலையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை , கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரி, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைத்துறை, துறைத்தலைவர் & மாணவிகள், முனைவர் செ. நரசிம்மராஜ் அவர்கள், “மனம் மகிழும் சுற்றுலா” குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, சுற்றுலா அமைச்சகம் ( இந்திய அரசு), மண்டல இயக்குனர் (தெற்கு), Shri. முகமது பாரூக் அவர்களின் இந்திய சுற்றுலா தலங்களும், சிறப்புகளும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா அலுவலர், திரு.கா.நெல்சன் அவர்களின் சுற்றுலா மேம்பாடு என்ற தலைப்பில் உரையாடல்.