மொழி இலக்கியம்

ஹைக்கூ கவிதை  – தோற்றம், வளர்ச்சி மற்றும் சிறப்புகள்

April 17, 2024

புதுக்கோட்டை, கவிராசன் இலக்கியக் கழகம், தலைவர், கவிஞர் முருக பாரதி அவர்கள் ஹைக்கூ கவிதை  – தோற்றம், வளர்ச்சி மற்றும் சிறப்புகள் குறித்து வழங்கிய உரையாடல்.

கவிதை – உயிர், உடல், உணர்வு

March 21, 2024

மயிலாடுதுறை, தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி உதவி பேராசிரியர், தமிழ் உயராய்வுத்துறை, முனைவர் ச.வனிதா அவர்கள் “கவிதை – உயிர், உடல், உணர்வு” குறித்து வழங்கிய உரையாடல்.

“பாவலரேறு பெருஞ்சித்திரனார் வரலாறும், படைப்புகளும்”

March 10, 2024

கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்த்துறை, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், திருமதி Dr.S சித்ரா அவர்கள் “பாவலரேறு பெருஞ்சித்திரனார் வரலாறும், படைப்புகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.

”எழுத்தாளர் கல்கியின் இலக்கிய உலகம்”

September 9, 2023

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், சிறுகாம்பூர்,அரசு மேல்நிலைப்பள்ளி,தலைமை ஆசிரியர்.முனைவர்.P.அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் அவர்கள் ”எழுத்தாளர் கல்கியின் இலக்கிய உலகம்” குறித்து வழங்கிய உரையாடல்.

பாரதம் கண்ட பரதம்!!

August 25, 2023

சென்னை, தாம்பரம், சேலையூர்,  நாட்டிய ரஞ்சனி பள்ளி , இயக்குனர்,  பரதநாட்டிய கலைஞர், கலைசூடாமணி பிரபாவதி சதீஷ்குமார் அவர்கள் பாரதம் கண்ட பரதம்!!  குறித்து வழங்கிய உரையாடல்.  

“பாவலரேறு பெருஞ்சித்திரனார்” தமிழ் தொண்டும்,  பன்முக ஆளுமையும்

August 17, 2023

சென்னை,  மேடவாக்கம்,  பாவலரேறு தமிழ் மன்றம்,  செயலாளர்,  மா. பிறைநுதல் அவர்கள், “பாவலரேறு பெருஞ்சித்திரனார்” தமிழ் தொண்டும்,  பன்முக ஆளுமையும் குறித்து வழங்கிய உரையாடல்.  

“தமிழ்மொழி எழுத்துகளின் ஒலி அளவும் இலக்கண முறைகளும்” 

July 24, 2023

சென்னை,   மேடவாக்கம், பாவலரேறு  பைந்தமிழ் கல்விக்கழகம்,  இயக்குநர்,  முனைவர் கி. குணத்தொகையன் அவர்கள் ” தமிழ்மொழி எழுத்துகளின் ஒலி அளவும் இலக்கண முறைகளும்”  குறித்து வழங்கிய உரையாடல்.    

“சஞ்சாரம்”- நாவல் மதிப்புரை

July 5, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த் துறை,  உதவிப் பேராசிரியர்,  திருமதி.ச.விண்மதி  அவர்கள்,  (சாகித்திய அகாதமி விருது பெற்ற) “சஞ்சாரம்”- நாவல் மதிப்புரை  குறித்து வழங்கிய உரையாடல்.  

“தமிழ்மொழி எழுத்துக்களின் பிறப்பும் அதன் அறிவியலும்”

June 23, 2023

சென்னை,   மேடவாக்கம், பாவலரேறு  பைந்தமிழ்க் கல்விக்கழகம்,  இயக்குநர்,  முனைவர் கி. குணத்தொகையன் அவர்கள்  “தமிழ்மொழி எழுத்துகளின்  பிறப்பும் அதன் அறிவியலும்” குறித்து  வழங்கிய உரையாடல்.

“இலக்கியத்தில் விருந்தோம்பல் ” நூல் மதிப்புரை

May 29, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  ஆலங்குடி, கவிஞர், பேச்சாளர். திரு.க.கோவிந்தசாமி  அவர்களின் “இலக்கியத்தில் விருந்தோம்பல்”  நூல் மதிப்புரை பற்றி வழங்கிய உரையாடல்.

தமிழ் மொழி வளர்ச்சியும்,  சிறப்புகளும்

January 27, 2023

புதுக்கோட்டை மாவட்டம்,  விராலிமலை ஒன்றியம்,  மாதிராப்பட்டி,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,  இடைநிலை ஆசிரியர்,  திருமதி.  ம.  பிரேமா அவர்களின் தமிழ் மொழி வளர்ச்சியும்,  சிறப்புகளும் பற்றிய உரையாடல்.  

ஊக்கம் தரும் உயரிய கருத்துக்கள் பொதிந்ததே கவிதை

January 18, 2023

கோயம்புத்தூர் மாவட்டம்,     எழுத்தாளர் ,       (வணிகவியல் துறை ) ஆசிரியர் ,                          திருமதி. மா. பாரதிப் பிரியா     அவர்களின் ஊக்கம் தரும் உயரிய கருத்துக்கள்             பொதிந்ததே கவிதை என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

  நானும் எனது எழுத்தும்

January 7, 2023

புதுக்கோட்டை,  மச்சுவாடி,  எழுத்தாளர்,  திரு. கோ. செம்பைமணவாளன் அவர்களின்  நானும் எனது எழுத்தும் என்ற தலைப்பில் வழங்கும் உரையாடல்.  

பண்டைய தமிழகத்தில் கற்பித்தல் முறைகளும்,  அதன் தாக்கமும்

January 2, 2023

மதுரை,  சேதுபதி மேல்நிலைப்பள்ளி,  தலைமை ஆசிரியர், K.S.நாராயணன் அவர்களின் பண்டைய தமிழகத்தில் கற்பித்தல் முறைகளும்,  அதன் தாக்கமும் பற்றிய உரையாடல்.  

1 2 3