சமத்துவ உரிமையும் மனித ஒருமைப்பாடம்
சென்னை, சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர், திருமதி சுமதி லோகேஷ் அவர்கள். “சமத்துவ உரிமையும் மனித ஒருமைப்பாடம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர், திருமதி சுமதி லோகேஷ் அவர்கள். “சமத்துவ உரிமையும் மனித ஒருமைப்பாடம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, வழக்கறிஞர், J.ஞான ஜெமிலா அவர்கள். “குழந்தைகள் பாதுகாப்பில் நமது பொறுப்பும், கடமையும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர், திருமதி. R.கிருஷ்ணவேணி அவர்கள். “திருமணச் சட்டங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், மாவட்ட நீதிமன்றம், வழக்கறிஞர், திருமதி D. கிருத்திகா அவர்கள். “மனித உரிமைகளும் சட்டவிளிப்புணர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அரசு குற்றவியல் வழக்கறிஞர், திரு. வி. செல்வராஜ் அவர்கள். “இணையக் குற்றங்களும், இந்தியச் சட்டங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, சென்னை உயர் நீதிமன்றம், வழக்கறிஞர், திருமதி P.ராதா அவர்கள். “சமூக பாதுகாப்பும், சுற்றுச்சூழல் சட்டங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, சென்னை உயர் நீதிமன்றம், வழக்கறிஞர், திரு N. ஸ்டாலின் அவர்கள். “சாலை விதிகள்: உயிரைக் காக்கும் கவசம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், மாவட்ட நீதிமன்றம், வழக்கறிஞர், திரு M.நாகராஜன் அவர்கள். “நுகர்வோர் பாதுகாப்பும், சட்ட விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, சென்னை உயர்நீதி மன்றம், சிறப்பு அரசு வழக்கறிஞர், திரு T. அருண்குமார் அவர்கள். “மனித உரிமைகளும், சட்டங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், மாவட்ட நீதிமன்றம், வழக்குரைஞர், திருமதி ப்ரீத்தி ராகவேந்திரன் அவர்கள். “சட்ட பாதுகாப்பும், சமூக விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை,சென்னை உயர் நீதிமன்றம், வழக்கறிஞர்,திருமதி உ.பர்வத வர்த்தினி அவர்கள். “பெண்ணுரிமைச் சட்டங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், ஊத்தங்குடி, மதுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர் நா. மணிமாறன் அவர்கள். “சைபர் கிரைம் பாதுகாப்பும் சமூக விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, சைபர் கிரைம் காவல் நிலையம், காவல் ஆய்வாளர், திருமதி. கோ. கலைவாணி அவர்கள். “சைபர் கிரைம் பாதுகாப்பும் விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி, மாண்பமை E.இராஜேந்திர கண்ணன் அவர்கள், மற்றும் புதுக்கோட்டை, கைகுறிச்சி, அரசு மாதிரி பள்ளி 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் , “சட்ட விழிப்புணர்வு- மாணவர்கள் கலந்துரையாடல்” (பகுதி-02) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.