சட்ட விழிப்புணர்வு

சட்ட விழிப்புணர்வு- மாணவர்கள் கலந்துரையாடல்

August 27, 2025

புதுக்கோட்டை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி, மாண்பமை  E.இராஜேந்திர கண்ணன் அவர்கள், மற்றும் புதுக்கோட்டை, கைகுறிச்சி, அரசு மாதிரி பள்ளி 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் , “சட்ட விழிப்புணர்வு- மாணவர்கள் கலந்துரையாடல்” (பகுதி-01)என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள்

July 16, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக குழு வழக்கறிஞர், வழக்கறிஞர் K. செல்வி அவர்கள். “குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

முதியோர் சட்ட பாதுகாப்பும், விழிப்புணர்வும்

July 1, 2025

கிருஷ்ணகிரி, மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், வழக்கறிஞர்,&  சத்தியப்பிரமாண ஆணையர், Dr A.R. சண்முகம் அவர்கள். “முதியோர் சட்ட பாதுகாப்பும், விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

வேளாண்மை – பேரிடர் மேலாண்மையும்,  காப்பீட்டு திட்டமும் (பகுதி 2)

May 23, 2025

புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், மாண்பமைE. இராஜேந்திர கண்ணன் அவர்கள். மற்றும் வேளாண் அலுவலர்கள், புதுக்கோட்டை. “வேளாண்மை – பேரிடர் மேலாண்மையும்,  காப்பீட்டு திட்டமும்” (பகுதி 2) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

“வேளாண்மை – பேரிடர் மேலாண்மையும்,  காப்பீட்டு திட்டமும்” (பகுதி 1)

May 22, 2025

புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், மாண்பமைE. இராஜேந்திர கண்ணன் அவர்கள். மற்றும் வேளாண் அலுவலர்கள், புதுக்கோட்டை. “வேளாண்மை – பேரிடர் மேலாண்மையும்,  காப்பீட்டு திட்டமும்” (பகுதி 1) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்கள்

February 24, 2025

சென்னை, சத்தியபிரமாண ஆணையர், வழக்கறிஞர், திரு.D.பிரசன்னா அவர்கள். “பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

“சட்டங்களும் , விதிமுறைகளும் நீதிபதி மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி தொகுப்பு பகுதி 02

September 2, 2024

புதுக்கோட்டை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், செயலாளர்  மற்றும் மூத்த சிவில் நீதிபதி மாண்பமை E. இராஜேந்திர கண்ணன் அவர்கள்  மற்றும் மாணவர்கள் , அரசு மாதிரி பள்ளி,  கைகுறிச்சி, புதுக்கோட்டை ஆகியோர் கலந்து கொண்ட “சட்டங்களும் , விதிமுறைகளும் நீதிபதி மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி தொகுப்பு பகுதி 02ல் வழங்கிய உரையாடல்.  

“சட்டங்களும் , விதிமுறைகளும் நீதிபதி மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி தொகுப்பு பகுதி 01

August 31, 2024

புதுக்கோட்டை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், செயலாளர்  மற்றும் மூத்த சிவில் நீதிபதி மாண்பமை E. இராஜேந்திர கண்ணன் அவர்கள்  மற்றும் மாணவர்கள் , அரசு மாதிரி பள்ளி,  கைகுறிச்சி, புதுக்கோட்டை ஆகியோர் கலந்து கொண்ட “சட்டங்களும் , விதிமுறைகளும் நீதிபதி மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி தொகுப்பு பகுதி 01ல் வழங்கிய உரையாடல்.  

சமரச தீர்வு காண சட்ட விழிப்புணர்வு

April 12, 2024

புதுக்கோட்டை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், செயலாளர்  மற்றும் மூத்த சிவில் நீதிபதி மாண்பமை E. இராஜேந்திர கண்ணன் அவர்கள் “சமரச தீர்வு காண சட்ட விழிப்புணர்வு” குறித்து வழங்கிய உரையாடல்.

“நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களும் விழிப்புணர்வும்”

March 15, 2024

திருச்சி, ஒருங்கிணைந்த நீதிமன்றம், வழக்கறிஞர், திரு. ர.பிரசாந்த் அவர்கள் “நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களும் விழிப்புணர்வும்” குறித்து வழங்கிய உரையாடல்.

“பொருளாதார குற்றப்பிரிவின் செயல்பாடுகள்”

February 7, 2024

புதுக்கோட்டை,  பொருளாதார குற்றப்பிரிவு , (புதுக்கோட்டை – திருச்சி) துணை காவல் கண்காணிப்பாளர்,  திருமதி.T.K.லில்லி கிரேஸ் அவர்கள், “பொருளாதார குற்றப்பிரிவின் செயல்பாடுகள்” குறித்து வழங்கிய உரையாடல்.

உரிமை – சட்டம் –  பாதுகாப்பு

December 6, 2023

  புதுக்கோட்டை,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,  மாவட்ட தலைவர்,  எழுத்தாளர்,  இலக்கிய விமர்சகர், திரு. ராசி. பன்னீர்செல்வன் அவர்கள்,  உரிமை – சட்டம் –  பாதுகாப்பு குறித்து வழங்கிய உரையாடல்.

எய்ட்ஸ் நோயும்,  சமூக பாதுகாப்பும்

December 1, 2023

புதுக்கோட்டை , மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி, மாண்பமை திரு. E. இராஜேந்திர கண்ணன் அவர்கள்,  மாவட்ட எய்ட்ஸ் மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு,  மாவட்ட திட்ட மேலாளர்,  திரு . Dr.K. இளையராஜா அவர்கள்,  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,  உதவிப் பேராசிரியர்,  திரு. Dr. S. குமரேசன் அவர்கள்,  ” எய்ட்ஸ் நோயும்,  சமூக பாதுகாப்பும் ” குறித்த வழங்கி உரையாடல்.  

“மனநலமும்,  சட்ட தகவல்களும்”

October 14, 2023

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம்,  செயலாளர்,  மற்றும் மூத்த சிவில் நீதிபதி,  திரு.E. ராஜேந்திர கண்ணன் அவர்கள்,  மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மனநல மையம்,  தலைமை மனநல மருத்துவர்,  திரு. ரெ. கார்த்திக் தெய்வநாயகம் அவர்கள், “மனநலமும் சட்ட தகவல்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.