சட்ட விழிப்புணர்வு

சட்டம் என்ன சொல்கிறது?

August 31, 2023

புதுக்கோட்டை,  நீதிபதிகள்,  மாண்பமை திருமதி. G.M.வசந்தி அவர்கள்,  மாண்பமை திரு. A.K. பாபுலால் அவர்கள்,  திரு.E. இராஜேந்திர கண்ணன் அவர்கள்,  செல்வி.D.பூர்ணிமா அவர்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சட்டம் என்ன சொல்கிறது? என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி தொகுப்பு குறித்து வழங்கிய உரையாடல்.      

சட்ட சேவைகளின் செயல்பாடுகளும் ,நன்மைகளும்

November 9, 2022

சென்னை வழக்குரைஞர், திரு .சி. அக்னீஸ்வரன் அவர்களின் சட்ட சேவைகளின் செயல்பாடுகளும் ,நன்மைகளும்  பற்றிய உரையாடல்.

காப்புரிமை பதிவு முறைகளும், பயன்களும்

April 26, 2022

சென்னை மாவட்ட இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தின் துணை காப்புரிமை அலுவலர் திரு.Dr.S.P.சுப்பிரமணியன்  அவர்களின் காப்புரிமை பதிவு முறைகளும், பயன்களும் பற்றிய உரையாடல்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டமும்,விழிப்புணர்வும்

March 15, 2022

புதுக்கோட்டை முன்னாள் அரசு வழக்கறிஞர் அவர்களின்  நுகர்வோர் பாதுகாப்பு சட்டமும்,விழிப்புணர்வும் பற்றிய உரையாடல்.

ஓட்டுனர் பயிற்சியும் விதிமுறைகளும்

December 18, 2021

புதுக்கோட்டை ஸ்ரீ சாஸ்தா ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி திரு.கே.வெங்கடேசன் அவர்களின்ஓட்டுனர் பயிற்சியும் விதிமுறைகளும் பற்றிய உரையாடல்.    

விபத்து இழப்பீடு பெறுதல் குறித்த சட்ட ஆலோசனை

November 30, 2021

புதுக்கோட்டை சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் மாண்பமை சார்பு நீதிபதி திரு.B.ராஜா அவர்களின் விபத்து இழப்பீடு பெறுதல் குறித்த சட்ட ஆலோசனை பற்றிய உரையாடல்.      

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தின சிறப்பு நிகழ்ச்சி

November 25, 2021

புதுக்கோட்டை சட்ட பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞர் பி பேனல் பிரிவு திருமதி.A.பர்வின் பானு அவர்களின் பெண்களுக்க்கான சட்ட பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய உரையாடல்.

சாலை போக்குவரத்து மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

November 20, 2021

புதுக்கோட்டை T.E.L.C.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் v.ஜோயல் கனகராஜ் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட துணை காவல் கண்கணிப்பாளர் திருமதி.T.K.லில்லி கிரேஸ் அவர்களின் சாலை போக்குவரத்து மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய உரையாடல்.

பருவமழை காலத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு

October 31, 2021

புதுக்கோட்டை ரோட்டரி சங்க விரிவாக்க இயக்குனர் தலைவர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் திரு.Rtn.k.N.மோகன்ராஜ் அவர்களின் பருவமழை காலத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிய உரையாடல்.  

சர்வதேச பேரிடர் மேலாண்மை தின சிறப்பு நிகழ்ச்சி

October 13, 2021

புதுக்கோட்டை பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் பிரிவு தனி வட்டாச்சியர் திரு R.சூரிய பிரபு அவர்களின் பேரிடர் வேளாண்மையும் விழிப்புணர்வும் பற்றிய உரையாடல்.       .  

மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு அமைப்பும் செயல்பாடும்

September 6, 2021

புதுக்கோட்டை சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் மாண்பமை சார்பு நீதிபதி திரு.B.ராஜா அவர்களின்  மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு அமைப்பும் செயல்பாடும் பற்றிய உரையாடல்.