அறிவியல், கணிதம், வரலாறு

‘’நிலவில் தடம் பதிக்கும் சந்திரயான் 3” 

August 23, 2023

திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், இயற்பியல் துறைத் தலைவர், ஆராய்ச்சி இயக்குனர், முனைவர் பொ.ரவீந்திரன் அவர்கள் ‘’நிலவில் தடம் பதிக்கும் சந்திரயான் 3”  குறித்து வழங்கிய உரையாடல்.  

தகவல் ஒலி பரப்பில் வானொலியின் முக்கியத்துவம் அவசியமும்

July 25, 2023

மதுரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தகவல் தொடர்பு துறை, பேராசிரியர், முனைவர் சு.நாகரத்தினம் அவர்கள் தகவல் ஒலிபரப்பில் வானொலியின் முக்கியத்துவம் அவசியமும் குறித்து வழங்கிய உரையாடல்.

சார்லஸ் டார்வின் வாழ்க்கைம், வரலாறும் பரிணாம கோட்பாடும்

April 19, 2023

தஞ்சாவூர், பூண்டி, ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, ஏ.வி.வி.எம்,  முதுகலை  &  விலங்கியல் உயிர்  தொழில்நுட்ப ஆராய்ச்சி துறை,   மற்றும்  உதவி பேராசிரியர் (SG)  &  ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்ளின் சார்லஸ் டார்வின் வாழ்க்கை வரலாறும்,  பரிணாம கோட்பாடும் என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.