இயற்கை வழியில் , இனிய விவசாயம்
காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி, இயற்கை விவசாயி, திரு. சே. கோகுல் அவர்கள். “இயற்கை வழியில் , இனிய விவசாயம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி, இயற்கை விவசாயி, திரு. சே. கோகுல் அவர்கள். “இயற்கை வழியில் , இனிய விவசாயம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தேனி மாவட்டம், இலட்சுமிபுரம், ஹை-டெக் இளம் பட்டுப்புழு வளர்ப்பு மையம், விவசாயி, திரு. V.C. சீனிவாசன் அவர்கள். “பட்டுப்புழு வளர்ப்பு- அனுபவமும், லாபமும்!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை , வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இணைப் பேராசிரியர், உழவியல் துறை, Dr.கா. வேங்கடலெட்சுமி அவர்கள். “மாணவரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம், இயற்கை விவசாயி, திருமதி S. சுசிலா அவர்கள். “மண்ணைக் காப்போம், மகசூலைப் பெருக்குவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
செங்கல்பட்டு மாவட்டம், பரபுரையன்பேட்டை, எஸ் .ஆர். எம். வேளாண் அறிவியல் கல்லூரி, பயிர் பாதுகாப்புத் துறை, தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர், Dr.ராஜேஷ்வரி செல்வராஜ் அவர்கள். “தாவர நோய்களும், உயிரியல் மேலாண்மையும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருப்பூர் மாவட்டம், வாரணாசி பாளையம், இயற்கை விவசாயி, திரு.வா. செ.சாமியப்பன் அவர்கள். “இயற்கை வேளாண்மையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
கரூர் மாவட்டம், கணக்குபிள்ளை புதூர், வினோபா இயற்கை வேளாண்மைப் பண்ணை, இயற்கை விவசாயி, திரு. VP.செல்லமுத்து வினோபா அவர்கள். “ஒருங்கிணைந்த பண்ணையும், வேளாண்மைச் சுற்றுலாவும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கடலூர் மாவட்டம், குமகுளம், இயற்கை விவசாயி, திரு. S. இளையராஜா அவர்கள். “பன்னீர்க் கரும்பு- மணமும் மகசூழும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், கார்கூடல்பட்டி, இயற்கை விவசாயி, திரு C. சுப்பிரமணி அவர்கள். “மண்வளம் காக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர், வேலுமயிலு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, துறைத் தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர், நஞ்சு மருத்துவத் துறை, Dr.V.M. கார்த்திக் அவர்கள். “உணவே மருந்து” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காஞ்சிபுரம் மாவட்டம், வேடல், திருமதி மகேஸ்வரி அம்மாள் முயல் பண்ணை, உரிமையாளர், திரு வி. பெ. கா. சுந்தர காளத்தி அவர்கள். “முயல் வளர்ப்பு: லாபகரமான சிறு தொழில்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்செந்தூர், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விலங்கியல் மற்றும் ஆராய்ச்சித் துறை, உதவிப் பேராசிரியர் Dr.D. மணிகண்ட ராஜா அவர்கள். “விரால் மீன் வளர்ப்பு முறையும், பொருளாதாரா முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவகங்கை மாவட்டம், குருவாதிபதி, CM சுற்றுச்சூழல் மூலிகை தோட்டம், உரிமையாளர், திரு. C.பாண்டியன் அவர்கள். “வெட்டிவேர் விவசாயமும் பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், பேரையூர், இயற்கை விவசாயி, திரு. பா. சதுரகிரி அவர்கள். “பட்டுப்புழு வளர்ப்பு: குறைந்த முதலீடு, அதிக வருமானம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.