ஆபத்தை அறிவோம், ஆரோக்கியம் காப்போம்
தஞ்சாவூர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி , அவசர மருத்துவத் துறை, பொறுப்புத் தலைவர், Dr.A. வினோத் அவர்கள் “ஆபத்தை அறிவோம், ஆரோக்கியம் காப்போம்” எனும் தலைப்பில் வழங்கிய உரை.
தஞ்சாவூர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி , அவசர மருத்துவத் துறை, பொறுப்புத் தலைவர், Dr.A. வினோத் அவர்கள் “ஆபத்தை அறிவோம், ஆரோக்கியம் காப்போம்” எனும் தலைப்பில் வழங்கிய உரை.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள். “வளர்ச்சியடைந்த பாரதம்: புதுமை மற்றும் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு,சமூகப் பொறுப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
காஞ்சிபுரம், மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், துறைத் தலைவர் மற்றும் தலைமை நூலகர், முனைவர் C.வேல்முருகன் அவர்கள். “அறிவின் திறவுகோல் நூலகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, கொளத்தூர், குலபதி Dr S.பாலகிருஷ்ண ஜோஷி குருகுலம் மேல்நிலைப் பள்ளி, கணித ஆசிரியர், எழுத்தாளர், திரு. பிறைமதி குப்புசாமி அவர்கள். “மாற்றத்தின் விதை இளமையின் விசை “ என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம். சின்னவதம்பச்சேரி, நெசவுத் தொழிலாளர், திரு. தமிழ்பிரபு அவர்கள். “கைத்தறிக்குக் கைகொடுப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை, தேர்ட் பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ச.சாண்டில்யன் அவர்கள் ” பூமியை பாதுகாப்போம், வளங்களை மீட்டெடுப்போம் ” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.**
புதுக்கோட்டை, மனிதவள பயிற்சியாளர், மேடை பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் திரு. கவி. முருகபாரதி அவர்கள், “சிகரம் தொட்ட கலாம் பாரதம் போற்றும் பெருந்தகை ” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை, இராஜகோபாலபுரம், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியை, திருமதி த. ரேவதி அவர்கள். “வாழ்வின் வெளிச்சம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, காவேரி மருத்துவமனை, மூளை மற்றும் முதுகு த்தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர், துறைத் தலைவர், மூத்த ஆலோசகர், Dr. ஞா. ஜோஸ் ஜாஸ்பர் அவர்கள். “மூளை நலம், வாழ்வின் வளம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், மாவட்ட பொருளாளர், எழுத்தாளர் திரு. சோலச்சி அவர்கள். “வாலியின் வரிகள், வாழ்வின் வழிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.T. திரமாலா அவர்கள். “உணர்வுகளை இணைக்கும் ஈமோஜிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, சமூக ஆர்வலர், தொலைக்காட்சி விமர்சகர், திரு. கோ. சீனிவாசன் அவர்கள். “கண்ணதாசன்: காலத்தை வென்ற கவிஞன்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை, உதவிப் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர், Dr. சா .ஜெயக்குமார் அவர்கள். “பசுமை உலகம் படைப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, கொளத்தூர், குலபதி Dr. S.பாலகிருஷ்ண ஜோஷி குருகுலம் மேல்நிலைப் பள்ளி, கணித ஆசிரியர், எழுத்தாளர், திரு. பிறைமதி குப்புசாமி அவர்கள். “உயிரில் கலந்த உறவு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.