பூமியை பாதுகாப்போம், வளங்களை மீட்டெடுப்போம்
July 29, 2026

மயிலாடுதுறை, தேர்ட் பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ச.சாண்டில்யன் அவர்கள் ” பூமியை பாதுகாப்போம், வளங்களை மீட்டெடுப்போம் ” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.**