தாய்ப்பாலின் மகிமை, தலைமுறையின் பெருமை
புதுக்கோட்டை, பிருந்தாவனம், லிட்டில் ஒன்ஸ் கிளினிக், குழந்தைகள் & பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர், Dr. S. மோகன ஹரிஹரன் அவர்கள் “தாய்ப்பாலின் மகிமை, தலைமுறையின் பெருமை” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை, பிருந்தாவனம், லிட்டில் ஒன்ஸ் கிளினிக், குழந்தைகள் & பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர், Dr. S. மோகன ஹரிஹரன் அவர்கள் “தாய்ப்பாலின் மகிமை, தலைமுறையின் பெருமை” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருச்சிராப்பள்ளி, இயற்கை ஊட்டச்சத்து மையம், நல்வாழ்வுப் பயிற்சியாளர், திரு. R. கலைச்செல்வன் அவர்கள். “ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான தலைமுறை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், திருமூலர் வாழ்வியல் மையம், அக்குபஞ்சர் மற்றும் யோகா பயிற்சியாளர், திருமதி க.பூங்கொடி அவர்கள். “ஆரோக்கிய வாழ்விற்கு, அக்குபஞ்சர் மருத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, காவேரி மருத்துவமனை தலைமை மருத்துவ உணவியல் நிபுணர், திருமதி யாமினி பிரகாஷ் அவர்கள். “பாதுகாப்பான உணவும், ஆரோக்கியமான வாழ்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், கால்நடை உதவி மருத்துவர், Dr. P. கார்த்திக் அவர்கள். “கால்நடை நோய்கள்: காரணங்களும், தீர்வுகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, துரைப்பாக்கம் வீ வீ தோல் மற்றும் முடி சிகிச்சை மையம், தோல் மருத்துவர், Dr. சிவசங்கரி ஜெய்சங்கர் அவர்கள். “தோல் நோய் காரணங்களும், கட்டுப்பாடு முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, காவேரி மருத்துவமனை, மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைப் பிரிவு, பிராந்திய உதவி மேலாளர், Dr.M.மகாலட்சுமி அவர்கள். “பால் ஆரோக்கிய வாழ்வின் ஆதாரம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், Dr.K.சரவணன் அவர்கள். “அளவான உணவு, வளமான வாழ்வு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், அரசு இராசா மிராசுதார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவத்துறை, மூத்த உதவிப் பேராசிரியர், Dr.J.மாதவன் அவர்கள். “ஹீமோபிலியா விழிப்புணர்வும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், ம ழையூர் ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதார ஆய்வாளர் (தரம் 2) திரு. S.பரதன் அவர்கள். “தன் சுத்தம் பேணுவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, ஆரா பாத அழுத்த சிகிச்சை, அக்குபஞ்சர் மற்றும் வர்ம சிகிச்சை மையம், ஹீலர் உ. சுந்தரவடிவேலன் அவர்கள். “அக்குபஞ்சர்: ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், நாச்சிக்குறிச்சி, ஸ்ரீ ரித்தி கிளினிக், மகப்பேறு, குழந்தையின்மை மற்றும் மகளிர் நலசிறப்பு மருத்துவர், Dr.R.சிந்துஜா அவர்கள். “விழிப்புடன் இருப்போம்! கருப்பை வாய் புற்றுநோயைத் தடுப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், தீத்திபாளையம், ஸ்ரீ சாய் ரிஷி இயற்கைக் குடில், இயற்கை மருத்துவர், திருமதி. வெ.அகிலாண்டேஸ்வரி அவர்கள். “இயற்கை உணவும், நோயற்ற வாழ்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு, SV மெடிக்கல் சென்டர், மகளிர் மற்றும் மகப்பேறு நல மருத்துவர், Dr.S.M.ஸ்ரீதேவி அவர்கள். பேறுகால பாதுகாப்பும், உணவு முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.