வீணை- காலத்தைக் கடந்த கலை
மதுரை, ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரி, வீணை கலைஞ, முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், Dr. S. மல்லிகா அவர்கள். “வீணை- காலத்தைக் கடந்த கலை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரி, வீணை கலைஞ, முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், Dr. S. மல்லிகா அவர்கள். “வீணை- காலத்தைக் கடந்த கலை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுச்சேரி, புதுவைப் பல்கலைக்கழகம், பாரதியார்ப் பல்கலைக்கூடம், நடன வரிவுரையாளர், பாரதி கலா ரத்னா அ. குமார் அவர்கள். “கலையும், கல்வியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, முதல்வர், ஹிந்துஸ்தான் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ், நுண்கலை மற்றும் வடிவமைப்பு துறை, அண்ணா பல்கலைக்கழகம், பேராசிரியர் (ஓய்வு) Dr.SK.ராஜசேகரன் அவர்கள். “நுண்கலை வடிவமைப்புக்கலை உயர்கல்வியும், வேலைவாய்ப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, திருவான்மியூர், சாந்தரஸா அகாடமி, நடன இயக்குநர் திருமதி வித்யா லஷ்மி மணிகண்டன் அவர்கள். “நாதம் பேசும் நடனம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, இசை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, ஸ்ரீ சத்குரு சங்கீதா வித்யாலயம், முதன்மை மற்றும் இணைப் பேராசிரியர் (ஓய்வு), Dr. N. பாரதி அவர்கள். “இசையின் இதயம்! கர்நாடகா சங்கீதம்!! ” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, வேதியியல் துறை, இணைப்பேராசிரியர், Dr. இரா.தனலெட்சுமி அவர்கள். “திருமந்திரத்தில் அறிவியல் (பகுதி- 3)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
பாண்டிச்சேரி, நாமுழவு இசைக்கலைஞர், கலைமாமணி Dr.அழகு. இராமசாமி அவர்கள். “நாமுழவின் நாதம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, யோகா சாதனாலயா, யோகா தெரபிஸ்ட் & யோகா இன்ஸ்டிரக்டர், திருமதி R.சீதாலட்சுமி அலெக்ஸ் ஜோதி வெங்கடேஷ் அவர்கள். “யோகாப் பயிற்சி: உடல் உறுதிக்கும், மன அமைதிக்கும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, டிராகன் வில்வித்தை அகாடமி, பயிற்சியாளர், திரு, c. சுப்பிரமணி அவர்கள். “வியத்தகு கலை: வில்வித்தை”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
விழுப்புரம் மாவட்டம், வானூர், ஸ்ரீ சாய் கிருஷ்ணா மியூசிக் அகாடமி, பயிற்சியாளர், சப்தஸ்வர மாமணி S. கிருபா முரளி அவர்கள். “இசையின் அமுதம் வயலின் கீதம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தர்மபுரி மாவட்டம், ஷாவ்லின் குங்ஃபூ தற்காப்பு கலை அகாடமி, மாவட்ட பயிற்றுவிப்பாளர், திரு M. சூரியகுமார் அவர்கள். “குங்-ஃபூ தற்காப்பு கலைப் பயிற்சி முறைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், காடையம்பட்டி, தளிர் கலைக்குழு, உறுப்பினர், திரு. மு. முத்துகிருஷ்ணன் அவர்கள். “ஒயிலாட்டம்: இசையும், அசைவும் இணையும் கலை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, திருமலை சிலம்பக்கலை குழுமம், ஆசான், உஸ்தாத் ஆ. முத்துகிருஷ்ணன் அவர்கள். “வர்மக்கலை- உயிப் புள்ளிகளின் உன்னத ரகசியம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, திருமலை சிலம்பக்கலை குழுமம், ஆசான், உஸ்தாத் ஆ. முத்துகிருஷ்ணன் அவர்கள். “களரி: தற்காப்பின் தமிழ்மரபு” என்ற தலைப்பில் வழங்கிய உரை.