இயற்கை யுகமும், ஆரோக்கிய அமுதமும்
திருப்பூர் நிகழ்மகிழ் நிறுவனம், உரிமையாளர், திரு. G. மௌலிசங்கர் அவர்கள். “இயற்கை யுகமும், ஆரோக்கிய அமுதமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருப்பூர் நிகழ்மகிழ் நிறுவனம், உரிமையாளர், திரு. G. மௌலிசங்கர் அவர்கள். “இயற்கை யுகமும், ஆரோக்கிய அமுதமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை, ப்ரீத்தி ஹெர்பல்ஸ், இயற்கை மூலிகைப் பயிற்சியாளர், ஸ்ரீ லக்ஷா சிறுதானிய உணவகம், உரிமையாளர், திருமதி s. ராஜேஸ்வரி அவர்கள். “சிறந்த ஆரோக்கியம் தரும், சிறுதானிய உணவுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பாண்டிச்சேரி, வில்லியனூர், சுடுமண் சிற்பக்கலைஞர், பத்மஸ்ரீ V.K.முனுசாமி அவர்கள். “பாரம்பரியம் பேசும் மண் உருவங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, அண்ணா பல்கலைக் கழகம், கட்டடக்கலைத் துறை, உதவிப் பேராசிரியர், திரு. பொன். ஸ்டுபர்ட் சிபி அவர்கள். “சுவரோவியம்- பழமையும் புதுமையும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, NCFT Education Pvt. Ltd., மேலாண்மை இயக்குனர், திரு. CT.கிருஷ்ணப்பன் அவர்கள். “தையல் பயிற்சியும், பெண்கள் முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
அரியலூர் மாவட்டம், திருகளப்பூர், சிவகாமி மகளிர் சுய உதவிக் குழு, திருமதி V. செல்வி அவர்கள். “நலமும், வளமும் தரும் சிறுதானியங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை, வெண்தாமரை மகளிர் சுய உதவிக் குழு, உறுப்பினர், திருமதி E.கவிதா அவர்கள். “சுய முயற்சியில், சுய முன்னேற்றம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருப்பூர் மாவட்டம், இடுவாய், இயற்கை விவசாயி, திருமதி B. கலைச்செல்வி அவர்கள். “மாங்காய் மதிப்புக் கூட்டலும், வருமான வாய்ப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, மாவட்ட தொழில் மையம், பிரதம மந்திரி உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், மாவட்ட வள நபர், திருமதி M. இலக்கியா அவர்கள். “உணவு பதப்படுத்ததலில் நவீனத் தொழில்நுட்பங்கள்”. என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், அன்னை தெரசா மகளிர் சுய உதவிக் குழு, உரிமையாளர், திருமதி C.L.ரேணுகா அவர்கள். “சுய உதவி குழு மூலம் சுயதொழில்: ஒரு வெற்றிப் பயணம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி, ARDமீன் குஞ்சு பண்ணை, உரிமையாளர், திரு. D.பாலாஜி அவர்கள். “மீன் வளர்ப்பு முறைகளும், பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பாண்டிச்சேரி, பாரதியார் பல்கலைக்கூடம், நுண்கலைத் துறை, உதவிப்பேராசிரியர் (ஓய்வு), ஓவியர் இரா. சேகர் அவர்கள். “ஓவியக்கல்வி தொழில்நுட்பங்களும், வேலைவாய்ப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தர்மபுரி மாவட்டம், நெக்குந்தி கிராமம் , MS நாட்டு கோழிப்பண்ணை, உரிமையாளர், திரு மா. முனுசாமி அவர்கள். “இயற்கை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பாண்டிச்சேரி, குயவர்பாளையம், மதர் ஸ்டோன் கிராப்ட், கல் சிற்பக் கலைஞர், திரு R. முத்து அவர்கள். “கலை நயமிக்க கற்சிற்பங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.