கலை நயமிக்க கற்சிற்பங்கள்
பாண்டிச்சேரி, குயவர்பாளையம், மதர் ஸ்டோன் கிராப்ட், கல் சிற்பக் கலைஞர், திரு R. முத்து அவர்கள். “கலை நயமிக்க கற்சிற்பங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பாண்டிச்சேரி, குயவர்பாளையம், மதர் ஸ்டோன் கிராப்ட், கல் சிற்பக் கலைஞர், திரு R. முத்து அவர்கள். “கலை நயமிக்க கற்சிற்பங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், ஜவுளி மற்றும் பயன்பாட்டு வடிவமைப்புத்துறை, உதவிப்பேராசிரியர், Dr. K.அமுதா அவர்கள். “கைத்தறி வளர்ச்சியும், தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பாண்டிச்சேரி, வில்லியனூர், பிரம்மா சுடுகளிமண் சிற்ப பயிற்றகம், 2019 தேசிய விருது பெற்றவர், நிறுவனர்,திரு K.வெங்கடேசன் அவர்கள். “களிமண் சிற்பங்களின் வரலாறும், வளர்ச்சியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர், ஆராதனா மர சிற்ப கலைக்கூடம், திரு S.சுவாமிநாதன் அவர்கள். “மரச் சிற்பக் கலையின் வரலாறும், வளர்ச்சியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அம்மா அனியன் சானிட்டரி நாப்கின், நிறுவனர், திருமதி. L. கிருத்திகாதேவி அவர்கள். “சாதனைப் பெண்மணி- சுயதொழில் வேலைவாய்ப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தருமபுரி, தேவரசம்பட்டி, ஸ்ரீ மீனாட்சி டெக்ஸ், திருமதி. C.மீனாட்சி அவர்கள். “சணல் மதிப்புகூட்டுதலும், பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, விவசாயி, திரு D. சாம் பெனில் அவர்கள். “தேனீ வளர்ப்பு முறைகளும், பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம், சோழமண்டலம் கூட்டுப்பண்ணை உற்பத்தியாளர் நிறுவனம், திருமதி V.S. ரேணுகாதேவி அவர்கள். “சிறு தொழில் செய்வோம், சிறப்பாக வாழ்வோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
நாமக்கல் மாவட்டம், காவக்காரன்பட்டி, விவசாயி, திருமதி S. பூங்கொடி அவர்கள். “முடவாட்டுக்கால் கிழங்கு மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
அரியலூர், பிரியாஸ் உதயம் ஹெர்பல் & புட் புராடக்ட்ஸ், நிறுவனர், திருமதி இர. உதயபாரதி அவர்கள். “சுயதொழில் செய்வோம் சிறப்புடன் வாழ்வோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திண்டுக்கல் மாவட்டம், குட்டத்துப்பட்டி, சைன் மகளிர் சுயஉதவிக்குழு, திருமதி D.ஜெயந்தி அவர்கள். “சுய தொழில் செய்வோம், வாழ்வாதாரம் மேம்படுத்துவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் பஞ்சாயத்து, நாவலூர் கிராமம், ஸ்ரீ தான்யலட்சுமி மகளிர் சுயஉதவிக் குழு, திருமதி. T. சங்கீதா அவர்கள். “சிறுதானிய சிற்றுண்டிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட தொழில் மையம், பொது மேலாளர், திருமதி T. திரிபுரசுந்தரி அவர்கள் “சிறந்த வாழ்விற்கு சிறு தொழில்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், காரமடை, விவசாயி, திரு. P.சம்பத்குமார் அவர்கள் “வாழை சாகுபடியும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பும்” குறித்து வழங்கிய உரையாடல்.