சாதனை நாயகர்கள்

சூரிய சக்தியில் புதிய சாத்தியங்கள்

August 26, 2026

ஈரோடு, தழல்  சூரிய உலர்த்தி, திரு வேணுகோபால் அவர்கள். “சூரிய சக்தியில் புதிய சாத்தியங்கள்” எனும்  தலைப்பில் வழங்கிய உரையாடல்.

முயற்சிதன் மெய்வருத்தக் கூலி  தரும்

August 14, 2026

புதுக்கோட்டை, (நீட் தேர்வு 2026 மாநில அளவில் இரண்டாம் இடம்) செல்வி வி. ஸ்ரீனிகா அவர்கள். “முயற்சிதன் மெய்வருத்தக் கூலி  தரும்”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நானும் எனது புத்தக வாசிப்போம்

June 11, 2026

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, பட்டிமன்ற பேச்சாளர், தமிழ்ச்செம்மல் கவிஞர் ஜீ வி அவர்கள். “நானும் எனது புத்தக வாசிப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இசை: உணர்வும், ஊக்கமும்

March 3, 2026

புதுச்சேரி, இசை மற்றும் நடன அகாடமி, நாட்டிய சாஸ்திராலயா, நிறுவனர், திருமதி கிரு. மாதவி ஜெயப்பிரகாஷ் அவர்கள். “இசை: உணர்வும், ஊக்கமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

வாகைச்  சூடிய மும்மணிகள்

January 21, 2026

புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, மாணவிகள்: யஸ்வினி, T. ராகவி, M. நவீனா, உடற்கல்வி இயக்குனர், முனைவர் நா. ராக்கேஷ் அவர்கள். “வாகைச்  சூடிய மும்மணிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நானும் என் நாட்டுப்புறக் கலைகளும்

December 30, 2025

மதுரை, நாட்டுப்புற நடனக் கலைஞர், கலைமாமணி D.கோவிந்தராஜ் அவர்கள். “நானும் என் நாட்டுப்புறக் கலைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

காலத்தால் அழியாத கோலங்கள்

November 8, 2025

புதுச்சேரி, கலாச்சார , உறுப்பினர், திருமதி மாலதி செல்வம் அவர்கள். “காலத்தால் அழியாத கோலங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

பார் போற்றும் பரதம்

October 1, 2025

திருச்சிராப்பள்ளி, சிவசக்தி அகாடமி நடனப்பள்ளி, பரத நாட்டியம் ஆசிரியர், திருமதி இலக்கியசெல்வி சுரேஷ் அவர்கள். “பார் போற்றும் பரதம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

இசையாய் மலர்வேன்

July 14, 2025

காரைக்குடி, ஸரிகமபதநி இசைப் பள்ளி, நிறுவனர் & இசை ஆசிரியை, திருமதி. ஆனந்தி சரவணன் அவர்கள். “இசையாய் மலர்வேன்”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நானும் எனது ஓவியமும்

April 30, 2025

தூத்துக்குடி, ஓவியக்கலைஞர், செல்வி சௌந்தர்யா வரதராஜ் அவர்கள். “நானும் எனது ஓவியமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

சதுரங்க விளையாட்டும், சாதனைப் பெண்மணியும்

July 20, 2024

சென்னை, கிரிஷ் செஸ் அகாடமி, நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், திருமதி. எம் ஆர் . சங்கீதா அவர்கள் “சதுரங்க விளையாட்டும், சாதனைப் பெண்மணியும்” எனும் தலைப்பில் பழகிய உரையாடல்.

“சாதனை நாயகர்”

December 29, 2023

கரூர் மாவட்டம்,  குளித்தலை வட்டம், குமாரமங்கலம், திரு . ச. துரைசாமி அவர்கள்,  “சாதனை நாயகர்” குறித்து வழங்கிய உரையாடல்.

சாதனை பெண்மணி

December 7, 2023

சேலம் மாவட்டம்,  பரதநாட்டியம் மற்றும் கிராமிய கலைஞர்,  திருமதி . V. துர்கா தேவி அவர்கள்,  சாதனை பெண்மணி குறித்து வழங்கிய உரையாடல்.

” இயற்கை நாரிழை”  கண்டுபிடிப்பும்,  காப்புரிமையும்

September 25, 2023

கோயம்புத்தூர்,  பாரதியார் பல்கலைக்கழகம், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத்துறை,  பேராசிரியர். முனைவர் சௌ. கிரேஸ் அன்னபூரணி  அவர்கள் ” இயற்கை நாரிழை” – கண்டுபிடிப்பும்,  காப்புரிமையும் குறித்து வழங்கிய உரையாடல்.  

1 2 3