சாதனை நாயகர்கள்

சாதனை மாணவன்

October 6, 2021

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்க்ரிகுலேசன் பள்ளி 12ம் வகுப்பு மாணவன் திரு.M.குலால் அகமது அவர்களின் சிலம்பம் விளையாட்டு பற்றிய  உரையாடல்.

சாதனை பெண்கள்

September 17, 2021

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி 2021ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை திருமதி.D.லலிதா அவர்களின் உரையாடல்.  

சாதனை பெண்கள்

September 12, 2021

திருச்சி மாவட்டம் பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2021ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை திருமதி.k.ஆஷா தேவி அவர்களின் உரையாடல்.

சாதனை இளைஞர்

September 5, 2021

கீரமங்கலம் Mr.சிவசந்தோஷ் அவர்களின் சொட்டு நீர் பாசன மிஷின் பற்றிய உரையாடல்.

தடகள வீரர் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவரின் உரை.

July 21, 2021

15.07.2021 அன்று மாலை 05.00 மணிக்கு ஒலிபரப்பான திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த ச.ஆரோக்கிய ராஜீவ் தடகள வீரர் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவரின் உரை.