மரம் நடுவோம், மண்ணைக் காப்போம்
விழுப்புரம், விழுப்புரம் ரோட்டரி சங்கம், தலைவர் 2025- 26 Dr. P. அன்பழகன் அவர்கள். “மரம் நடுவோம், மண்ணைக் காப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
விழுப்புரம், விழுப்புரம் ரோட்டரி சங்கம், தலைவர் 2025- 26 Dr. P. அன்பழகன் அவர்கள். “மரம் நடுவோம், மண்ணைக் காப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், எழுத்தாளர், சூழியல் ஆர்வலர், சர்வதேச காட்டுயிர் புகைப்படக்கலைஞர், திரு T.R.A. அருந்தவச்செல்வன் அவர்கள். “பறவைகளின் பருவப் பயணம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர், Dr.R.S.ராஜேஷ் அவர்கள். “தொலைக்காட்சி வரலாறும் தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் & மேலாண்மைத் துறை, இணைப் பேராசிரியர், Dr.D.N.ஸ்ரீநிதிவிஹாஷினி அவர்கள். “மாசில்லா சூழலும், நமது பொறுப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி, (தன்னாட்சி) தாவரவியல் துறை, உதவிப்பேராசிரியர், DR.ஆ.அந்தோணி செல்வி அவர்கள். “மாசுக்கட்டுப்பாடு- சவால்களும், தீர்வுகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, வேதியியல் துறை, பேராசிரியர் (ஓய்வு), Dr.R.வாசுதேவன் அவர்கள். “நெகிழிச் சாலைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தாவரவியல்துறை, பேராசிரியர், Dr.K.C. ரவிச்சந்திரன் அவர்கள். “ஈர நிலங்கள்- பாதுகாப்பும், முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், புவியியல் துறை, தலைவர் மற்றும் பேராசிரியர், Dr. V.இமயவரம்பன் அவர்கள். “ஓசோன் எனும் பாதுகாப்பு வளையம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோவை, ஆனைமலை புலிகள் காப்பகம், உயிரியலாளர் திரு J.பீட்டர் பிரேம் அவர்கள்.”சூழல் சமன் நிலையும், பல்லுயிர் வள பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மேலாண்மைத் துறை, தலைவர் மற்றும் பேராசிரியர், திருமதி Dr.M. பிரசாந்தி தேவி அவர்கள். “சுத்தமான காற்றும் சுகாதாரமான வாழ்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி, சுற்றுச்சூழல் அறிவியல் துறை, உதவி பேராசிரியர், Dr.R. கார்ல்டன் அவர்கள். “இயற்கையை நேசிப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், பொருளாதாரத்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர். ர.மணிகண்டன் அவர்கள். “சுற்றுச்சூழல் பொருளாதாரமும் இயற்கை வள மேம்பாடும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் மையம், புவி அமைப்பியல் துறை, பேராசிரியர் மற்றும் தலைவர், Dr.M.சுரேஷ் காந்தி அவர்கள் “சமுதாய பங்களிப்புடன் சுற்றுச்சூழல் பேணுவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாள விடுதி, கணேஷ் நர்சரி உரிமையாளர், திரு.S.செல்வகணேஷ் அவர்கள் ”மரப்பயிர்கள் வளர்ப்பும், பராமரிப்பும்” குறித்து வழங்கிய உரையாடல்.