இயற்கைப் பொறியாளர்கள்
மதுரை மாவட்டம், திருவேங்கடம் மேற்கு, விவேகானந்த கல்லூரி, விலங்கியல் துறை, பேராசிரியர், Dr. மா. பவுன்ராஜ் அவர்கள். “இயற்கைப் பொறியாளர்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை மாவட்டம், திருவேங்கடம் மேற்கு, விவேகானந்த கல்லூரி, விலங்கியல் துறை, பேராசிரியர், Dr. மா. பவுன்ராஜ் அவர்கள். “இயற்கைப் பொறியாளர்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருச்சிராப்பள்ளி, தேசியக் கல்லூரி ஆராய்ச்சி & முதுநிலை விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.து. கந்தசாமி அவர்கள். “எறும்புத்தின்னிகள் வாழ்க்கை முறைகளும் வாழிடமும்” (வனமும் வாழ்வியலும் பகுதி 163) என்ற தலைப்பில் வழங்கிய உரை.
தஞ்சாவூர் மாவட்டம், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், திருமதி Dr. A. ராதா அவர்கள். “வனங்கலின் பயன்கள் வனமும் வாழ்வியலும் (பகுதி 159)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி, (தன்னாட்சி) தாவரவியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.ஆ.அந்தோணி செல்வி அவர்கள். “வன வளங்கள் வனமும் வாழ்வியலும் (பகுதி-158)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
தூத்துக்குடி, தூய மரியன்னைக் கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr. ப.சுபாவதி அவர்கள். “பல்லுயிர் பாதுகாப்பு” வனமும் வாழ்வியலும் (பகுதி 157) என்ற தலைப்பில் வழங்கிய உரை.
தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி, ஏ.வி. வி. எம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரி. முதுகலை மற்றும் விலங்கியல் ஆராய்ச்சி துறை, பேராசிரியர்(SG) மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர், முனைவர் S.கணேசன் அவர்கள். “பசுமைப் பாதுகாவலர்கள்” (வனமும், வாழ்வியலும் -பகுதி 156) என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை மாவட்டம், திருவேங்கடம் மேற்கு, விவேகானந்த கல்லூரி, விலங்கியல் துறை, பேராசிரியர், Dr. மா. பவுன்ராஜ் அவர்கள். “மனிதன் & வனவிலங்குகளுக்கு இடையிலான மோதல்களும், காரணங்களும்- வனமும் வாழ்வியலும் (பகுதி 154)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருச்சிராப்பள்ளி, தேசியக் கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை ,உதவிப் பேராசிரியர், Dr. த. காயத்ரி அவர்கள். “நகரமயமாதலும் வன அழிவும்” வனமும், வாழ்வியலும் (பகுதி-153) என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை மாவட்டம், கருமாத்தூர், அருள் ஆனந்தர் கல்லூரி, உதவிப் பேராசிரியர், Dr.ஜான் செல்வராஜ் அவர்கள். “அற்புத உயிரினம் பிளாட்டிபஸ் வனமும் வாழ்வியலும் (பகுதி – 152)” என்ற தலைப்பில் வழங்கிய உரை. நிகழ்ச்சியை கீழே உள்ள லிங்க் மூலம் கேட்டு மகிழுங்கள்
மதுரை, யாதவர் கல்லூரி, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை, துறைத்தலைவ,ர் Dr.ராஜ்குமார் குருசாமி அவர்கள். “சிற்றுயிர்களும், வன வளமும்” (வனமும் வாழ்வியலும் பகுதி- 151) என்ற தலைப்பில் வழங்கிய உரை.
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர்,Dr.H. சிவனேஷ் அவர்கள். பூச்சிகளின் வாழ்க்கை முறைகள் (வனமும், வாழ்வியலும் – பகுதி 150) என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை, அமெரிக்கன் கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை, துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர், Dr. E. ஜாய் ஷர்மிளா அவர்கள். “நீர்நிலைகளின் அழகன் (வண்ண நாரை) வனமும் வாழ்வியலும் – பகுதி 149 என்ற தலைப்பில் வழங்கிய உரை.
தூத்துக்குடி, தூய மரியன்னைக் கல்லூரி (தன்னாட்சி) விலங்கியல் துறை ,இணைப்பேராசிரியர், அருட் சகோதரிDr. சி. ஷிபானா அவர்கள். “நதியின் நர்த்தகன் (ஆற்று ஆலா) வனமும் வாழ்வியலும் பகுதி-148” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஹோலி கிராஸ் கல்லூரி, தாவரவியல் துறை, உதவிப்பேராசிரியர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், Dr. அ. அமினா அகஸ்டஸ் அருள் அவர்கள். “காடுகள்: இயற்கையின் இதயம் வனமும் வாழ்வியலும் (பகுதி -147)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.