வனமும் வாழ்வியலும்

தேனீக்கள் உலகம்

March 26, 2026

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, ஜெயின்ட் ஜான்ஸ் கல்லூரி, பேராசிரியர், Dr.சுதாகர் ஐசக் அவர்கள். “தேனீக்கள் உலகம்” வனமும், வாழ்வியலும் (பகுதி- 145) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

வானில் சுற்றும் நீல அதிசயம்: பனங்காடை பறவை

March 19, 2026

திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி, பாடத்திட்ட மேம்பாட்டு குழு, ஒருங்கிணைப்பாளர், விலங்கியல் துறை, துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர், மு. அனீஸ் முகம்மது அவர்கள். “வானில் சுற்றும் நீல அதிசயம்: பனங்காடை பறவை” (வனமும் வாழ்வியலும்-பகுதி-144) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

அணில்- இயற்கையின் இனிய நண்பன்

March 12, 2026

திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr. பொ.ராஜசேகர் அவர்கள். “அணில்- இயற்கையின் இனிய நண்பன்” (வனமும் வாழ்விகளும் பகுதி-143) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

பூரான்கள் வகைகளும், வாழ்யவில் முறைகளும்

March 5, 2026

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஹோலி கிராஸ் கல்லூரி, விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர், ஜே. வினோலியா ஜோசபின் மேரி அவர்கள். “பூரான்கள் வகைகளும், வாழ்யவில் முறைகளும்” வனமும் வாழ்வியலும் பகுதி- 142  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

லைக்குள் ஒரு உலகம்-  சிலந்திகள் பற்றிய ஒரு பயணம்

February 26, 2026

மதுரை, அமெரிக்கன்க்கல்லூரி, முதுகலை மற்றும் விலங்கியல் ஆராய்ச்சித்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர். பி. டெய்லியை  ரூபா அவர்கள். “வலைக்குள் ஒரு உலகம்-  சிலந்திகள் பற்றிய ஒரு பயணம்” ( வனமும் வாழ்வியலும் பகுதி -141) என்ற தலைப்பில் வழங்கிய உரை.  

வௌவ்வால்களும், இயற்கைச் சூழ்நிலைகளும்- வனமும் வாழ்விலும்

February 19, 2026

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, தூய யோவான கல்லூரி, விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், எழில்மதி சோபியா அவர்கள். “வௌவ்வால்களும், இயற்கைச் சூழ்நிலைகளும்” வனமும் வாழ்விலும் (பகுதி -140) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

நீலகிரி வரையாடு

February 12, 2026

கடலூர், தூய வளனார் கலை & அறிவியல் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.A..அருள்பிரகாஷ் அவர்கள். “நீலகிரி வரையாடு” (வனமும் வாழ்வியலும்- பகுதி 139) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

பல்லுயிர் வளங்களும் வனங்களின் பாதுகாப்பும்

February 5, 2026

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, உயிர் தொழில்நுட்பத் துறை, உதவிப் பேராசிரியர், Dr.S.முத்துகிருஷ்ணன் அவர்கள். “பல்லுயிர் வளங்களும் வனங்களின் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

அழியும் காடுகள் – யார் காரணம்?

January 29, 2026

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி, ஏ.வி. வி. எம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரி. முதுகலை மற்றும் விலங்கியல் ஆராய்ச்சி துறை, பேராசிரியர்(SG) மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர், முனைவர் S.கணேசன் அவர்கள். “அழியும் காடுகள் – யார் காரணம்?” (வனமும், வாழ்வியலும் -பகுதி 137) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

அன்றில் பறவை

January 22, 2026

திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, விலங்கியல் துறை, இணைப் பேராசிரியர், Dr. K. ஜெரேமியா கிருபானந்த் அவர்கள். “அன்றில் பறவை” (வனமும் வாழ்வியலும்-136) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

இயற்கையை நேசிப்போம், வனங்களை மீட்போம்

January 15, 2026

தேனி மாவட்டம், பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி, உதவிப் பேராசிரியர், ஆங்கிலத்துறை, Dr. உ.அனாமிகா அவர்கள். “இயற்கையை நேசிப்போம், வனங்களை மீட்போம்” (வனமும் வாழ்வியலும் பகுதி 135)  என்ற தலைப்பில் வழங்கிய உரை.

வனங்கள்: உயிரினங்களின் வளங்கள்

January 8, 2026

தேனி மாவட்டம், பெரிய குளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரி, ஆங்கிலத் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் ப. மேரி சுபா அவர்கள். “வனங்கள்: உயிரினங்களின் வளங்கள்” (வனமும் வாழ்வியலும் பகுதி 135) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

“நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்  தாவரங்கள்

January 1, 2026

மதுரை, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, தாவரவியல் துறை, Co-ordinator-ISRO-IIRS outreach program, Director-Cente for Rural Biotechnology, Former -Dean (Research), Dr.K.சுரேஷ் அவர்கள். “நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்  தாவரங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

கூழைக்கடா பறவை

December 25, 2025

கன்னியாகுமரி மாவட்டம், கோம்பவிளை, சூழியல் ஆய்வாளர், திருமதி செ .சுதாமதி அவர்கள். “கூழைக்கடா பறவை” (வனமும் வாழ்வியலும் பகுதி 133) என்ற தலைப்பில் வழங்கிய உரை.