பூச்சிகளின் வகைகளும் நன்மைகளும்
திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி, உதவிப்பேராசிரியர், விலங்கியல் துறை, Dr.மீராமைதீன் அவர்கள். “பூச்சிகளின் வகைகளும் நன்மைகளும்” வனமும், வாழ்வியலும் –(பகுதி-108) என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி, உதவிப்பேராசிரியர், விலங்கியல் துறை, Dr.மீராமைதீன் அவர்கள். “பூச்சிகளின் வகைகளும் நன்மைகளும்” வனமும், வாழ்வியலும் –(பகுதி-108) என்ற தலைப்பில் வழங்கிய உரை.
— மதுரை, அமெரிக்கன் கல்லூரி, இளங்கலை விலங்கியல்துறை, துறைத்தலைவர் & இணைப்பேராசிரியர், Dr.P.வெள்ளத்துரை அவர்கள். “பறவைகளின் பங்கும், மக்களின் வாழ்வியலும்” (வனமும் வாழ்வியலும் பகுதி 107) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆராய்ச்சியாளர், Dr.N.ஸ்ரீதரன் அவர்கள். வனமும் வாழ்வியலும் (பகுதி -106) “புலிகள் பாதுகாப்பு நமது பொறுப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சேலம், வங்கா நரி பாதுகாப்பு விழிப்புணர்வு மையம், உயிரிகலாளர், முனைவர் இரா. பிரவீன் குமார் அவர்கள். “முள்ளெலிகளின் வாழ்க்கை முறைகளும், பாதுகாப்பும்” வனமும் வாழ்வியலும் (பகுதி 105), என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.N.ரமேஷ் அவர்கள். (வனமும் வாழ்வியலும்-பகுதி-104) “வனவிலங்குகள் பாதுகாப்பும், நமது பொறுப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை, அமெரிக்கன் கல்லூரி, தாவரவியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.A.பாலமுருகன் அவர்கள். “பல்லுயிர் பாதுகாப்பின் நன்மைகள்” வனமும் வாழ்வியலும் என்ற தலைப்பில் வழங்கிய உரை.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பூச்சியியல் துறை, பேராசிரியர் & தலைவர், Dr. வெ.செல்வநாராயணன் அவர்கள். (வனமும் வாழ்வியலும்) “பூச்சியினங்கள் வகைகளும், வாழ்க்கை முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி, (தன்னாட்சி) தாவரவியல் துறை, உதவிப்பேராசிரியர், DR.ஆ.அந்தோணி செல்வி அவர்கள். (வனமும் வாழ்வியலும்) “பூச்சி உண்ணும் தாவரங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை
தேனி மாவட்டம், பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி, விலங்கியல் துறை, முதல்வர் & உதவிப்பேராசிரியர், Dr.S.இருதய கலைச்செல்வி அவர்கள். “உலகத்தின் அமைதியான காவலாளிகள் விலங்குகள்” வனமும் வாழ்வியலும். என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, விலங்கியல் துறை, இணைப் பேராசிரியர், Dr K. ஜெரேமியா கிருபானந்த் அவர்கள். “கரும்பெருகு – மேற்குத் தொடர்ச்சி மலைகாடுகளின் சொத்து” (வனமும் வாழ்வியலும்99) என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை, அமெரிக்கன் கல்லூரி, தாவரவியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.A.பாலமுருகன் அவர்கள். “நீர் ஆதாரமும் தாவரங்களும்” வனமும் வாழ்வியலும் என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை, அமெரிக்கன் கல்லூரி, தாவரவியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.A.பாலமுருகன் அவர்கள். “நீர்வாழ் தாவரங்கள்- ஓர் அறிமுகம்” (வனமும் வாழ்வியலும்) என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மயிலாடுதுறை, தேர்ட் பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தலைவர், முனைவர் ச. சாண்டில்யன் அவர்கள். “பல்லுயிர்பெருக்கம் – எதிர்கால வாழ்வாதாரத்திற்கான வளம் (வனமும் வாழ்வியலும்-96)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
நாகர்கோவில், பயோனியர் குமாரசாமி கல்லூரி, விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர், Dr.R. அனந்த ராஜன் அவர்கள். “பல்லுயிர் பாதுகாப்பும், பயனுள்ள வாழ்வும் (வனமும் வாழ்வியலும்-96)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.