வானில் சுற்றும் நீல அதிசயம்: பனங்காடை பறவை
March 19, 2026

திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி, பாடத்திட்ட மேம்பாட்டு குழு, ஒருங்கிணைப்பாளர், விலங்கியல் துறை, துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர், மு. அனீஸ் முகம்மது அவர்கள். “வானில் சுற்றும் நீல அதிசயம்: பனங்காடை பறவை” (வனமும் வாழ்வியலும்-பகுதி-144) என்ற தலைப்பில் வழங்கிய உரை.