நதியின் நர்த்தகன் (ஆற்று ஆலா)
April 16, 2026

தூத்துக்குடி, தூய மரியன்னைக் கல்லூரி (தன்னாட்சி) விலங்கியல் துறை ,இணைப்பேராசிரியர், அருட் சகோதரிDr. சி. ஷிபானா அவர்கள். “நதியின் நர்த்தகன் (ஆற்று ஆலா) வனமும் வாழ்வியலும் பகுதி-148” என்ற தலைப்பில் வழங்கிய உரை.