தையல் பயிற்சியும், பெண்கள் முன்னேற்றமும்
March 5, 2026

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, NCFT Education Pvt. Ltd., மேலாண்மை இயக்குனர், திரு. CT.கிருஷ்ணப்பன் அவர்கள். “தையல் பயிற்சியும், பெண்கள் முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.