குங்-ஃபூ தற்காப்பு கலைப் பயிற்சி முறைகள்

March 27, 2026

தர்மபுரி மாவட்டம், ஷாவ்லின் குங்ஃபூ தற்காப்பு கலை அகாடமி, மாவட்ட பயிற்றுவிப்பாளர், திரு M. சூரியகுமார் அவர்கள். “குங்-ஃபூ தற்காப்பு கலைப் பயிற்சி முறைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.