ஒயிலாட்டம்: இசையும், அசைவும் இணையும் கலை

March 25, 2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், காடையம்பட்டி, தளிர் கலைக்குழு, உறுப்பினர், திரு. மு. முத்துகிருஷ்ணன் அவர்கள். “ஒயிலாட்டம்: இசையும், அசைவும் இணையும் கலை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.