மனதை வளப்படுத்தும் பரதம்
விழுப்புரம், இரத்தினசபா இசை & நாட்டிய பயிற்சியகம், இயக்குநர், திருமதி.சித்ரா ரினேஷ் அவர்கள். “மனதை வளப்படுத்தும் பரதம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
விழுப்புரம், இரத்தினசபா இசை & நாட்டிய பயிற்சியகம், இயக்குநர், திருமதி.சித்ரா ரினேஷ் அவர்கள். “மனதை வளப்படுத்தும் பரதம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர், ஜெ. பி நிலத்தடி நீரோட்ட ஆய்வு நிறுவனம், புவியியல் ஆய்வாளர், Dr. A. ஜெயசீலன் அவர்கள். “நிலத்தடி நீர் –மேலாண்மையும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், ஆரைக்குளம், கணியான்கூத்துக் கலைஞர், திரு. த.மாரியப்பன் அவர்கள் “கணியான்கூத்துக்- கலை, கலாச்சாரம், சமூக விழிப்புணர்வு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம், தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பவளக்கொடி கும்மியாட்டக் குழு, அம்மன் K.விஸ்வநாதன் அவர்கள். “கும்மியாட்ட கலைகளும் வரலாறும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கடலூர் மாவட்டம், வடலூர், புரவி நாட்டிய கலைஞர், கலைச்சுடர்மனி ரா. முத்தலிப் அவர்கள். “தமிழர் பண்பாட்டின் அடையாளம் பொய்க்கால் குதிரை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், DPS இசை அகாடமி, நிறுவனர் மற்றும் இயக்குனர், திருD. ஐசக் சுந்தர் அவர்கள். “சுரங்களின் சங்கமம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தத்துவத்துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் மு. பரணி அவர்கள். “தத்துவமும், வாழ்வியல் நெறிமுறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், உளவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் (ஓய்வு)Dr. V. சுரேஷ் அவர்கள். “உளவியல் பார்வையில் பெற்றோர்களும், குழந்தைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை ஃபீல் ஃப்ரீ டான்ஸ் ஃபிட்னஸ் & யோகா ஸ்டுடியோ, இயக்குனர், திருமதி M.பிரவினா அவர்கள். “நலமுடன் வாழ நடன உடற்பயிற்சி” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை புலிகள் காப்பகம், தமிழ்நாடு வனத்துறை, உயிரி யலாளர், Dr.V.கிருபாநந்தினி அவர்கள். “பறவைகள் நமது உயிர் மூச்சு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தொழில்முனைவோர் ஆய்வுகள் துறை, தலைவர் & பேராசிரியர், Dr .M. சிவக்குமார் அவர்கள். “நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்” (பகுதி 2 ) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், தஞ்சை கலை அகாடமி & முருகன் கேலரி, உரிமையாளர், “தஞ்சை ஓவியக்கலையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, வனப்பாதுகாப்பு தொண்டு நிறுவனம், ஒருங்கிணைப்பாளர், செல்வி. வேதபிரியா கணேசன் அவர்கள். “பாம்புகளின் வகைகளும், வாழ்வியல் முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, இணைப்பேராசிரியர், முனைவர் ஆ.துளசேந்திரன் அவர்கள், “தொல்லியலில் கல்வெட்டுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.