இதர

மகிழ்ச்சியின் மகத்துவமும், மனநிறைவான வாழ்க்கையும்

June 6, 2024

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “மகிழ்ச்சியின் மகத்துவமும், மனநிறைவான வாழ்க்கையும்”  குறித்து வழங்கிய உரையாடல்.

கடல்சார் வணிகமும் வளங்களும்

May 4, 2024

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், கடல்சார் அறிவியல் துறை, பேராசிரியர், Dr.பெ.சந்தானம் அவர்கள் “கடல்சார் வணிகமும் வளங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.    

”நாம் வாழும் சொர்க்கம்” (வீடு கட்டுமான முறைகள்)

March 9, 2024

திருச்சி, உறையூர், ஹனி பில்டர்ஸ், நிறுவனர், திரு.Er.M “ஹனி“ செந்தில் அவர்கள் ”நாம் வாழும் சொர்க்கம்” (வீடு கட்டுமான முறைகள்) குறித்து வழங்கிய உரையாடல்.  

“கவிக்குயில் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறும், கவிதை தொகுப்பும்”

March 2, 2024

புதுக்கோட்டை, மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரி, வரலாற்றுத்துறையின் இணைப்பேராசிரியர் முனைவர் அ.சகாதேவன் அவர்கள் “கவிக்குயில் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறும், கவிதை தொகுப்பும்” பற்றிய உரையாடல்.

“வண்ண மீன்கள் வகைகளும், பண்புகளும்”

February 29, 2024

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் கி.லாய்ட் கிரிஸ்பியன் அவர்கள் “வண்ண மீன்கள் வகைகளும், பண்புகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.

“பாம்பு என்னும் அற்புத உயிரினம்”

February 19, 2024

  தூத்துக்குடி, வன உயிரின ஒளிப்படக் கலைஞர்,  இயற்கை ஆர்வலர்,  பாம்புகள் மீட்பாளர், திரு .சை .முகம்மது ஜக்கரியா அவர்கள் “பாம்பு என்னும் அற்புத உயிரினம்” குறித்து வழங்கிய உரையாடல்.

“அனுபவப் பகிர்வு” 

December 28, 2023

புதுக்கோட்டை , டி இ எல் சி பள்ளியில் “- 12B” 2003- 2005 ,  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு , “அனுபவப் பகிர்வு”  நிகழ்ச்சி தொகுப்பு குறித்து வழங்கிய உரையாடல்.

“வெளவால் எனும் வினோத உயிரினம் “

December 26, 2023

தென்காசி  மாவட்டம், ஆழ்வார்குறிச்சி,  ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி, விலங்கியல் துறை, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் M.R.சுதாகரன்  அவர்கள்,  “வெளவால் எனும் வினோத உயிரினம் ” குறித்து வழங்கிய உரையாடல்.

பேராசை பெரு நஷ்டம்

December 21, 2023

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள், “பேராசை பெரு நஷ்டம்” குறித்து வழங்கிய உரையாடல்.

” இணைய உலகம்”

December 9, 2023

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள், ” இணைய உலகம்” குறித்து வழங்கிய உரையாடல்.  

உயிர் காக்கும் உன்னதமான தானம் “

November 22, 2023

புதுக்கோட்டை,  மருதுபாண்டி நகர்,  ரத்த இலவச குழு ஒருங்கிணைப்பாளர்,  சமூக ஆர்வலர்,  திருமதி. P. தீபா பிரபு அவர்கள், ” உயிர் காக்கும் உன்னதமான தானம் ” குறித்து வழங்க உரையாடல்.  

மணம் கமல! மனம் மகிழ!!  மணப்பாறை முறுக்கு!!!

November 9, 2023

திருச்சி மாவட்டம். மணப்பாறை,  மணம் கமல! மனம் மகிழ!!  மணப்பாறை முறுக்கு!!!  திரு.D. மனோகர் அவர்கள்,  குறித்து வழங்கிய உரையாடல்.      

” தன்னம்பிக்கையும் முன்னேற்றமும்” 

October 23, 2023

எழுத்தாளர்,  முன்னாள் தமிழக அரசு தலைமைச் செயலாளர்,  திருமிகு முனைவர் வெ. இறையன்பு அவர்கள்,  ” தன்னம்பிக்கையும் முன்னேற்றமும்”  ( ரோட்டரி அறம் பப்ளிக் இமேஜ் கருத்தரங்கில் ஆற்றிய சிறப்புரை),  குறித்து வழங்கிய உரையாடல்.

” மக்கள் முன்னேற்றத்தில் ரோட்டரியின் பங்கு”

October 21, 2023

புதுக்கோட்டை,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,  தாளாளர்,  திரு.  கவிஞர். தங்கமூர்த்தி அவர்கள்,  ரோட்டரி மாவட்ட ஆளுநர்,  திருமதி. சு. ஆனந்த ஜோதி அவர்கள், ” மக்கள் முன்னேற்றத்தில் ரோட்டரியின் பங்கு” குறித்து வழங்கிய உரையாடல்.