“புற்றுநோயும், மருத்துவ தாவரங்களும்”
சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மருத்துவ உயிர்வேதியியல் துறை, உதவி பேராசிரியர், திருமதி.Dr. S. யாமினி சுதா லெட்சுமி அவர்கள், “புற்றுநோயும், மருத்துவ தாவரங்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மருத்துவ உயிர்வேதியியல் துறை, உதவி பேராசிரியர், திருமதி.Dr. S. யாமினி சுதா லெட்சுமி அவர்கள், “புற்றுநோயும், மருத்துவ தாவரங்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மாவட்ட அலுவலர், திருமதி.E. பானுப்பிரியா அவர்கள், “தீயணைப்பு துறையின்” சேவையும், செயல்பாடும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, மாநில வேளாண்மை மேலாண்மை பயிற்சி நிலையம் (ஸ்டாமின்), வேளாண்மை உதவி இயக்குனர், திரு. ம .இப்ராம்சா அவர்கள் “பசுமைப் புரட்சியின் நாயகர்” விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் குறித்த வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள், ” அலுவலக மேலாண்மையும் சமூக முன்னேற்றமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், தென்குமரி நாட்டுப்புறக் கலைஞர்கள் கழகம், தலைவர் & மக்களிசை பாடகர், கலைவளர்மணி த. தங்கமணி அவர்கள், ” தந்தனத்தோம் என்று சொல்லியே ” வில்லுப்பாட்டின் பெருமையை போற்றுவோம்!! குறித்து வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள் ” கோபத்தின் பாதிப்புகளும், மன அமைதியின் நன்மைகளும்” குறித்து வழங்கிய உரையாடல்.
மதுரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தகவல் தொடர்பு துறை, பேராசிரியர், முனைவர் சு.நாகரத்தினம் அவர்கள் தகவல் ஒலிபரப்பில் வானொலியின் முக்கியத்துவம் அவசியமும் குறித்து வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் திரு .P. சக்திவேல் அவர்கள் அலைபேசி பயன்பாட்டை குறைப்போம் ! நேரத்தை உயிரென காப்போம்!! குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, புதிய பெருங்குளத்தூர், இந்திய யோகா சங்கம், தமிழ்நாடு மாநில பிரிவு குழு செயலாளர், பேராசிரியர் (ஓய்வு), Dr.R. இளங்கோவன் அவர்கள் “யோகா”- வரலாறு, சிறப்புகள், பயன்கள் குறித்து வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், மதுரை யோகா சங்கம் செயலாளர், திரு. D. கதிரவன் அவர்கள் “யோகாவும் , பணியிடமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, சார்லஸ் நகர் , கவிஞர். கவின் பாரதி அவர்கள் படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு. Dr. K. சரவணன் அவர்களின் டாக்டர். முத்துலட்சுமி அம்மையாரின் வாழ்க்கை வரலாறும், சமூகத்தொண்டும் பற்றிய உரையாடல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மாம்பழக்கூழ் உற்பத்தியாளர் சங்க நிர்வாக இயக்குனர் மற்றும் பொதுச் செயலாளர், திரு. இ. மாதவன் அவர்களின் மதிப்புக்கூட்டப்பட்ட மாம்பழக்கூழ் தயாரிப்பும், சந்தை வாய்ப்பும் பற்றிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமூர்த்தி நகர், கராத்தே பயிற்சியாளர், திரு.R. கண்ணதாசன் அவர்களின் தற்காப்பு கலை (கராத்தே ), பயிற்சியும், பயன்களும் பற்றிய உரையாடல்.