இதர

நாட்டுபுறக்கலைகளின் சிறப்புகள்.

August 11, 2022

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி தமிழ்த்துறை,உதவிப்பேராசிரியர் திரு.முனைவர்.இரா.கருப்பையா அவர்களின் நாட்டுபுறக்கலைகளின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.

“காவல் உதவி” செயலியின் முக்கியத்துவம்.

July 12, 2022

புதுக்கோட்டை போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் திருமதி.T.K.லில்லி கிரேஸ் அவர்களின் “காவல் உதவி” செயலியின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்.

விஞ்ஞானி Dr.மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் பணிகளும், சாதனைகளும்

July 2, 2022

புதுக்கோட்டை பெருமாநாடு சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் & துறைத்தலைவர் திரு.Dr.ரெ.பிரபாகரன் அவர்களின் விஞ்ஞானி Dr.மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் பணிகளும், சாதனைகளும் பற்றிய உரையாடல்.

மொழியியல் அறிஞர், முனைவர் வ.ஐ.சுப்ரமணியத்தின் பணிகளும்,சிறப்புகளும்

June 29, 2022

புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை பேராசிரியர் & துறைத்தலைவர் திரு.Dr.K.தயாநிதி அவர்களின் மொழியியல் அறிஞர், முனைவர் வ.ஐ.சுப்ரமணியத்தின் பணிகளும்,சிறப்புகளும் பற்றிய உரையாடல்.

இராணி லெட்சுமிபாயின் வீரம்.

June 18, 2022

புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி, தமிழ்த்துறை உதவி பேராசிரியர் திருமதி.முனைவர்.இரா.கலைச்செல்வி அவர்களின் இராணி லெட்சுமிபாயின் வீரம் பற்றிய உரையாடல்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டமும், விழிப்புணர்வும்

June 12, 2022

புதுக்கோட்டை ஆர்.டி.ஓ – சைல்டுலைன் 1098, மைய துணை இயக்குனர், திரு.மு.குழந்தைவேலு அவர்களின்  குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டமும், விழிப்புணர்வும் பற்றிய உரையாடல்.

நம்பிக்கை நாயகி.

June 6, 2022

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா குளத்துப்பட்டி இயற்கை விவசாயி திருமதி.P.சங்கீதா ராஜதுரை அவர்களின் நம்பிக்கை நாயகி பற்றி உரையாடல்.

வண்ணத்துப்பூச்சியின் கதை

June 4, 2022

புதுக்கோட்டை மாவட்ட தைலா நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திருமதி.மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களின் வண்ணத்துப்பூச்சியின் கதை பற்றிய உரையாடல்.

அண்ணா அறிவியல் மையம் – கோளரங்கத்தின் செயல்பாடுகள்.

May 21, 2022

திருச்சிராப்பள்ளி அண்ணா அறிவியல் மையம் – கோளரங்க திட்ட இயக்குனர் திரு.R.அகிலன் அவர்களின் அண்ணா அறிவியல் மையம் – கோளரங்கத்தின் செயல்பாடுகள் பற்றிய உரையாடல்

அருங்காட்சியகங்களின் அமைப்பும்,செயல்பாடும்.

May 18, 2022

சென்னை அருங்காட்சியகங்கள் துறை, இயக்குனர் திரு.S.A.ராமன் I.A.S அவர்களின் அருங்காட்சியகங்களின் அமைப்பும்,செயல்பாடும் பற்றிய உரையாடல்.

குடும்ப உறவுகளின் சிறப்புகள்.

May 15, 2022

புதுக்கோட்டை திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முதுகலை தமிழ் ஆசிரியர், திரு.கோ.வள்ளியப்பன் அவர்களின் குடும்ப உறவுகளின் சிறப்புகள் பற்றிய உரையாடல்.

செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளும், சேவைகளும்

May 8, 2022

புதுக்கோட்டை இந்திய ரெட்கிராஸ் சங்க செயலாளர் திரு.Dr.J.ராஜா முகமது அவர்களின்  செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளும், சேவைகளும் பற்றிய உரையாடல்.

கடவுச்சொல்லின் (PASSWORD) பராமரிப்பும், விழிப்புணர்வும்.

May 5, 2022

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கணினிப் பயன்பாட்டியல் துறை, பேராசிரியர் & துறைத்தலைவர் முனைவர்.S.பிரேமா அவர்களின் கடவுச்சொல்லின் (PASSWORD) பராமரிப்பும், விழிப்புணர்வும் பற்றிய உரையாடல்.

நாடு வளர்ச்சியில் தொழிலாளர்களின் முக்கிய பங்கு.

May 1, 2022

புதுக்கோட்டை அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்க செயலாளர், திரு.ஆ.ஆதப்பன் அவர்களின் நாடு வளர்ச்சியில் தொழிலாளர்களின் முக்கிய பங்கு பற்றிய உரையாடல்.