சிகரம் தொட்ட கலாம்,  பாரதம் போற்றும் பெருந்தகை

July 27, 2026

புதுக்கோட்டை,  மனிதவள பயிற்சியாளர், மேடை பேச்சாளர்  மற்றும்  எழுத்தாளர்  திரு. கவி. முருகபாரதி அவர்கள், “சிகரம் தொட்ட கலாம்  பாரதம் போற்றும் பெருந்தகை ” என்ற தலைப்பில் வழங்கிய உரை.