பட்டுப்புழு வளர்ப்பு- அனுபவமும், லாபமும்!
July 29, 2026

தேனி மாவட்டம், இலட்சுமிபுரம், ஹை-டெக் இளம் பட்டுப்புழு வளர்ப்பு மையம், விவசாயி, திரு. V.C. சீனிவாசன் அவர்கள். “பட்டுப்புழு வளர்ப்பு- அனுபவமும், லாபமும்!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.