இயற்கை வேளாண்மையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும்

March 28, 2026

திருப்பூர் மாவட்டம், வாரணாசி பாளையம், இயற்கை விவசாயி, திரு.வா. செ.சாமியப்பன் அவர்கள். “இயற்கை வேளாண்மையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.