சுற்றுலாத்துறை சார்ந்த கல்வியும் தொழில்நுட்பமும்
October 7, 2026

உதகமண்டலம், சுற்றுலாத்துறை, அரசு கலைக் கல்லூரி, துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர், Dr. A. சுரேஷ்பாபு அவர்கள். “சுற்றுலாத்துறை சார்ந்த கல்வியும் தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.