சிலம்பம் சுழற்றும் சிங்கப்பெண்

August 24, 2026

புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, 12 ஆம் வகுப்பு, செல்வி S.தாரணி அவர்கள். “சிலம்பம் சுழற்றும் சிங்கப்பெண்” எனும்  தலைப்பில் வழங்கிய உரையாடல்.