உணவுத் தொழில் நுட்பமும், சுய தொழில் முன்னேற்றமும்
September 25, 2022
தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-T), முதன்மை செயலாக்கம் மற்றும் பதப்படுத்தல் துறையின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் திருமதி.Dr.R.மீனாட்சி அவர்களின் உணவுத் தொழில் நுட்பமும், சுய தொழில் முன்னேற்றமும் என்ற தலைப்பில் உரையாடல்.