கடல்சார் வளங்களும், பாதுகாப்பும்

April 5, 2022

பரங்கிப்பேட்டை அண்ணாமலை பல்கலைக்கழகம்,கடல்வாழ் உயிரியல் உயர் ஆய்வு மையம், பேராசிரியர் மற்றும் இயக்குனர் முனைவர் M.கலைச்செல்வம் அவர்களின் கடல்சார் வளங்களும், பாதுகாப்பும்  பற்றிய உரையாடல்.