சர்வதேச உடல் பருமன் தடுப்பு தின சிறப்பு நிகழ்ச்சி

November 26, 2021

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சமூகநலம் மற்றும் நோய்தடுப்புதுறை உதவி பேராசிரியர் Dr.K.சரவணன் அவர்களின் உடல் பருமனை தடுக்கும் முறைகள் பற்றிய உரையாடல்.