சிறுதானியங்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு
June 15, 2022
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர் (உணவியல் மற்றும் ஊட்டச்சத்தியல் துறை), முனைவர்.செ.ஜோசுப்பிரியா பூர்ணக்கலா அவர்களின் சிறுதானியங்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பற்றிய உரையாடல்.