புதிய நுண்ணுயிர்கள் கண்டுபிடிப்பு

March 1, 2022

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அண்ணாமலை பல்கலைக்கழகம் கடல் உயிரியல் உயர் ஆய்வு மையம் ஆராய்ச்சி மாணவர்கள்,செல்வி பா.வனிதா மற்றும் திரு வ.ஆஷிஷ் அஸ்வின்குமார் அவர்களின்  புதிய நுண்ணுயிர்கள் கண்டுபிடிப்பு  பற்றிய உரையாடல்.