வானிலை முன்னறிவிப்பு : புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 3 மற்றும் 4ஆம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச அதிகபட்ச வெப்பநிலையானது 34° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையானது 24° செல்சியஸ் ஆகவும் பதிவாகலாம். வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மணிக்கு 10 முதல் 14 கி.மீ வேகத்தில், தென்கிழக்கு திசைகளிலிருந்து காற்று வீசக்கூடும்.
February 6, 2025