*** வானிலை முன்னறிவிப்பு : புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் நவம்பர்20,21,22மற்றும் 24 தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையானது 28°-30* செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையானது 22*- 24* செல்சியஸ் ஆகவும் பதிவாகலாம். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மணிக்கு 14 முதல் 20 கி.மீ வேகத்தில், வடகிழக்கு மற்றும் வடமேற்கு திசைகளிலிருந்து காற்று வீசக்கூடும். ***
November 20, 2024