விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் வாழ்க்கை வரலாறும், கண்டுபிடிப்பும்

August 2, 2022

புதுக்கோட்டை  திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி.L.அருள் சுமதி அவர்களின் விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் வாழ்க்கை வரலாறும், கண்டுபிடிப்பும் பற்றிய உரையாடல்.