மக்களாட்சி பழகுவோம்-புத்தக மதிப்புரை
January 1, 2025
தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வக்குமார் அவர்கள், “மக்களாட்சி பழகுவோம்” புத்தக மதிப்புரை (பகுதி –80), என்ற தலைப்பில் வழங்கிய உரை.