கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து உணவுகள்

September 1, 2025

மதுரை, அமெரிக்கன் கல்லூரி, உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறை, முதுநிலைத் தலைவர் & உதவிப்பேராசிரியர், Dr.பூர்ணிமா ஜெயசேகரன் அவர்கள். “கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து உணவுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.