ஒற்றைச் சிறகு ஓவியா
October 1, 2025

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், இலக்கிய உரைஞர், சிறுகதையாளர், சிறார் கதைச் சொல்லி, மொழிபெயர்ப்பாளர், திரு. நாணற்காடன் அவர்கள் “ஒற்றைச் சிறகு ஓவியா”(புத்தக மதிப்புரை – பகுதி – 119) குறித்து வழங்கிய உரை.