“பரதநாட்டியம்: மரபு, மாற்றமும்”

February 2, 2026

திருச்சிராப்பள்ளி கேகே நகர் கலையுகம் நாட்டியாலயா நிறுவனர் மற்றும் இயக்குனர் கலைச் சிற்பி திருமதி ஜஸ்டின் கிஷோர் அவர்கள் “பரதநாட்டியம்: மரபு, மாற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.