ஆட்டிசம் பாதிப்புகளும், விழிப்புணர்வும்

April 2, 2025

அருப்புக்கோட்டை, ஸ்ரீமைண்ட் கேர் கிளினிக், மனநல ஆலோசகர், Dr.B.சுசித்ரா அவர்கள். “ஆட்டிசம் பாதிப்புகளும், விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.