“இசையால் வாழ்வோம்! இசையுடன் கலப்போம்!!
August 2, 2025

சென்னை, ஒலி பொறியாளர், உலக சாதனையாளர், டிரினிட்டி மியூசிக் வேல்டு அகாடெமி, இயக்குனர், Dr செல்வின் கிறிஸ்டோபர் அவர்கள். “இசையால் வாழ்வோம்! இசையுடன் கலப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.